Tuesday, 30 April 2019

Thala Ajith New Movie Mass Update MSPAN Malaysia Cinema News


Thala Ajith New Movie Mass Update MSPAN Malaysia Cinema News

#NerKondaPaarvai #Ajithmovie #MovieTeaser




சினிமா செய்திகளை உடனுக்குடன் பார்க்க எங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யவும்.

SUBSCRIBE:youtube.com/c/mspannetwork

விளம்பர தொடர்புக்கு: 0060162594745 (whatsapp only)




Ner konda paarvai teaser in tamil, 3nerkonda paarvai first look teaser, Ajith nerkonda paarvai teaser, Ner konda paarvai teaser download, Nerkonda paarvai teaser date, Nerkonda paarvai teaser update, Ner konda paarvai teaser release date, Nerkonda paarvai teaser in tamil, Nerkonda paarvai teaser, Ner konda paarvai teaser

Saturday, 27 April 2019

அஜித் பிறந்தநாளில் பிரபல டீவி சேனலில் விஸ்வாசம் |MSPAN Malaysia Tamil Entertainment Channel


அஜித் பிறந்தநாளில் பிரபல டீவி சேனலில் விஸ்வாசம் |MSPAN Malaysia Tamil Entertainment Channel



விஜய் 63 படத்தில் விஜய்யை மிரட்டும் வில்லன் இவர் தான் | MAPAN Malaysia Cinema News



விஜய் 63 படத்தில் விஜய்யை மிரட்டும் வில்லன் இவர் தான் | MAPAN Malaysia Cinema News


Sunday, 21 April 2019

Trisha New Movie Latest Update | A R Murugados | Saravanan


Trisha New Movie Latest Update | A R Murugados | Saravanan

Trisha New Movie vs ar Murugadoss Latest News.
Subscribe MSPAN Youtube Channel get Latest Cinema News.
Video by MSPAN Malaysia Tamil Entertainment Channel.
👇👇👇👇👇👇👇👇👇👇👇


சினிமா செய்திகளை உடனுக்குடன் பார்க்க எங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யவும்.

SUBSCRIBE:youtube.com/c/mspannetwork

விளம்பர தொடர்புக்கு: 0060162594745 (whatsapp only)

Anjali Marriage Reveal | MSPAN Malaysia Tamil Entertainment Channel



Anjali Marriage Reveal | MSPAN Malaysia Tamil Entertainment Channel
ஜெய் அஞ்சலிக்கு திருமணம் முடிந்து விட்டதா?
ரகசியத்தை உடைத்த அஞ்சலி - Open Talk.
Subscribe MSPAN Youtube Channel get Greates and Leates Cinema News.
Video by MSPAN Malaysia Tamil Entertainment Channel.
👇👇👇👇👇👇👇👇👇👇👇


Wednesday, 17 April 2019

AjithKumar Rare And Unseen Photos Collection | MSPAN Cinema News


AjithKumar Rare And Unseen Photos Collection | MSPAN Cinema News

#Ajithkumar #ajithrarephotos #thalaajith

AjithKumar Rare Photos Collection | MSPAN Malaysia Cinema News

தல அஜித் குமார் அவர்களின் சிறு வயதிலிருந்து நாம் காணாத அரிய புகைபடங்கள்.


சினிமா செய்திகளை உடனுக்குடன் பார்க்க எங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யவும்.

SUBSCRIBE:youtube.com/c/mspannetwork

விளம்பர தொடர்புக்கு: 0060162594745 (whatsapp only)



Ajithkumar, Rare, Photos, Ajithkumar rare photos, :ajith kumar childhood rare photos \u26 family photos, Ajith kumar childhood rare photos, Ajithfamilyphotos:actor ajith, Ajith shalini photoshoot photos, Ajith rare picture, Ajith rare videos, Ajith rare pictures, Ajith kumar marriage, Ajith kumar wedding, Ajith shalini wedding, Ajith shalini latest picture, Ajith shalini latest video, அஜித் ஷாலினி, அஜித், Ajith latest news, Ajith shalini marriage video, Ajith family, Ajith, Ajith latest movie, Ajith movie shooting spot:tamil movies 213,Tamil movie 213,Tamil movie 214,Tamil movies 214,Ajith kumar (film actor),Thala videos,Veeram full movie,Ajith next film,Aith car race,Thala,To,Teenage photos,Rare photos,Unseen photos,Child photos:thala ajith rare and unseen photos | ajith photos | series 1 | thala 58 | vivegam:ajith,Ajith kumar - rare childhood photos,Ajith kumar rare photos,Ajithkumar movie,Aith car race:how,Ajith kumar/daughter anoushka kumar,Ajith songs,Ajith songs tamil hits,Ajith mass scene,Ajith movies,Ajith new movie trailer,Ak 57,Ak 57 first look,Ak 57 teaser,Ak 57 trailer:south indian celebrity then and now,South indian celebrity teenage pictures,South indian celebrity childhood pictures,South stars childhood pictures,Tamil actors childhood pictures,Telugu actors childhood pictures,South indian,Actors,Actress,Tamil,Telugu,Tollywood,Childhood pictures,Yash,Prabhas,Mahesh babu,Vijay,Then and now,Dream angel,Rakul preet singh,Unseen pictures,South indian stars,Shalini,Thala:how,Ajith kumar,Ak57 teaser,Ajith next project,Ajith movies list,Ajith mass songs,Ajith wife,Ajith son,Ajith children:ajith,Ak,Ajith kumar:ajith kumar,Ultimate star,Thalapathy,Super star,Rajini kanth,Ar murugados,Veeram,Vivegam:ajith latest pics,Latest ajith pics,

Tuesday, 16 April 2019

kanchana 3 movie songs Review | MSPAN Cinema News



kanchana 3 movie songs Review | MSPAN Cinema News


kanchana 3 songs,கூடிய விரைவில் வெளிவர இருக்கும் காஞ்சனா 3 பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது




 ராகவாலாரன்ஸின் நடனம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக்கூடியது 
அதற்கு நல்ல உதாரணம் இதற்கு முன் வந்த ராகவாலாரன்ஸின் முந்தய படங்களை விட காஞ்சனா 1, 2 பாகங்களில் நடனத்தில் பிரமாதமாக ஆடி அசத்தி இருப்பார் இதனால் இவருக்கென்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகி உள்ளது இவரது படங்கள் எப்போது வெளிவரும் என அனைவரும் காத்திருக்கின்றனர் இவருக்கென்று பெரிய குடும்ப ரசிகர்கள் உள்ளனர் 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள காஞ்சனா 3 திரைப்படத்தின் பாடல்கள் உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

 இந்தப் படத்துல என்னென்ன பாடல்கள் வருது அப்படிங்கறத  பார்ப்போம் 

 நண்பனுக்கு கோயிலை கட்டு பாடலில் நட்பைப் பற்றி உயர்வாக பாடல் வரிகள் அமைந்துள்ளது

ஒரு சட்டை ஒரு பல்பம் என்ற குத்துப் பாடலும்  உள்ளது

மொட்டை தலை சார் இந்த காளி, இந்த பாடல் ராகவா லாரன்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும்

காதல் ஒரு விழியில் மெல்லிசை பாடல் காதலர்களையும் உருகவைக்கும்.

காஞ்சனா 3 படத்துடைய பாடல்களைப் பற்றி உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும் மறக்காமல் இந்த படத்தை தியேட்டரில் போய் பார்க்கவும்.




kanchana 3 songs video,
kanchana 3 songs whatsapp status,
kanchana 3 scenes tamil,
kanchana 3 song tamil,
kanchana 3 songs videos tamil,
kanchana 3 single track,
kanchana 3 sun tv,
kanchana 3 second single,
kanchana 3 songs vaaya veera,

Monday, 15 April 2019

மாளவிகா தமிழில் ரீஎண்ட்ரி | தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் | MSPAN Malaysia Cinema News


மாளவிகா தமிழில் ரீஎண்ட்ரி | தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் | MSPAN Malaysia Cinema News


#malavikareturns #malavika #tamilmovies

மாளவிகா, மாளவிகா பாடல், மாளவிகா யோகம், மாளவிகா திரைப்படங்கள்,malavika tamil songs, malavika tamil full movie, malavika tamil songs hd, malavika tamil item songs, malavika tamil movies list, malavika tamil interview, malavika tamil singer, malavika tamil super singer, malavika tamil movie songs, malavika tamil nadu,


Saturday, 13 April 2019

ரஜினிகாந்தின் படம் அர்னால்ட் படத்தின் காப்பியா சர்ச்சையை உண்டாக்கிய தர்பார் போஸ்டர் |MSPAN Cinema



ரஜினிகாந்தின் படம் அர்னால்ட் படத்தின் காப்பியா சர்ச்சையை உண்டாக்கிய தர்பார் போஸ்டர் |MSPAN Cinema


#Darbar #Rajinifirstlook #malaysiacinema


தர்பார் திரைப்படத்தின் போஸ்டர் அர்னால்ட் நடிப்பில் வெளியான 'கில்லிங் கந்தர்' படத்தின் போஸ்டர் போல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்துக்கு தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது. பெரிய பெரிய துப்பாக்கிகள், போலீஸ் சீருடை, போலீஸ் பெல்ட், துப்பாக்கிக்குண்டு, கைவிலங்கு, மோப்ப நாய் என முழுக்க முழுக்க போலீஸ் தொடர்புடையதாக போஸ்டர் அமைந்துள்ளது.


போஸ்டருக்கு நடுவே ரஜினிகாந்த் வட்டவடிவ கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு வில்லத்தனமாக சிரிக்கிறார். இந்த போஸ்டர், சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல வருடங்களுக்கு பிறகு ரஜினியை மீண்டும் போலீஸ் வேடத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
மும்பையில் நடக்கும் போலீஸ் ஸ்டோரியாக தர்பார் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தர்பார் திரைப்படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இந்நிலையில் இந்த போஸ்டர் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நடிப்பில் 2017ல் வெளியான 'கில்லிங் கந்தர்' படத்தின் போஸ்டர் போல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இரண்டு போஸ்டர்களிலும் உள்ள துப்பாக்கிகள், நடுவில் ஹீரோ என்பது போன்ற பொதுவான விஷயங்களை அவர்கள் சுட்டி காட்டுகிறார்கள். எது எப்படியோ போஸ்டர் நன்றாக இருப்பதாக மற்றொரு தரப்பினர் விமர்சனங்களுக்கு பதிலளித்து வருகிறார்கள்.

darbar, darbar first look, darbar teaser, darbar rajini film, darbar official teaser, darbar trailer, darbar breakdown, darbar ar murugadoss, petta full movie, petta, petta motion poster, petta bgm, petta rajini, petta update, 2.0, rajinikanth movies, rajinikanth speech, rajinikanth latest speech, rajinikanth latest news, rajinikanth latest interview, rajinikanth next movie trailer, rajinikanth next movie first look, petta whatsapp status, thalaivar 167 title, thalaivar 168
Tamil Cinema News 2019 Latest, kollywood news latest 2019, kollywood updates tamil, tamil cinema news kollywood kisu kisu, Rajinikanth Latest Speech, rajinikanth spiritual speech, Rajinikanth - Thalaivar 166, Thalaivar rajinikanth 166, rajinikanth a r murugadoss, a r murugadoss speech about rajinikanth, rajinikanth ar murugadoss movie, Thalaivar 166 official Forst Look, Thalaivar 166 Shooting, Rajini 166, Rajini 167, Rajinikanth - Nayanthara, Thalaivar 166 Latest Update,


Sunday, 7 April 2019

விஜய் சேதுபதியை கலாய்த்த Iron Man ரசிகர்கள் | MSPAN Malaysia Cinema News


விஜய் சேதுபதியை கலாய்த்த Iron Man ரசிகர்கள் | MSPAN Malaysia Cinema News


அயர்ன் மேனுக்கு குரல் கொடுத்து வம்பில் சிக்கிய விஜய் சேதுபதி
சினிமா செய்திகளை உடனுக்குடம் தெரிந்துகொள்ள எங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.


நட்பே துணை படம் எப்படி இருக்கு? | MSPAN Malaysia Tamil Cinema News



நட்பே துணை படம் எப்படி இருக்கு? | MSPAN Malaysia Tamil Cinema News



ரம்யா கிருஷ்ணன் அமிதாப் பச்சன் இனையும் உயர்ந்த மனிதன் தமிழ் திரைப்படம் |MSPAN Malaysia Cinema News



ரம்யா கிருஷ்ணன் அமிதாப் பச்சன் இனையும் உயர்ந்த மனிதன் தமிழ் திரைப்படம் |MSPAN Malaysia Cinema News


Thursday, 4 April 2019

முதன்முதலாக தமிழில் நடிக்கும் அமிதாப்பச்சன் | உயர்ந்த மனிதன் | SJ Surya |MSPAN Malaysia Tamil news



முதன்முதலாக தமிழில் நடிக்கும் அமிதாப்பச்சன் | உயர்ந்த மனிதன் | SJ Surya |MSPAN Malaysia Tamil news