Tuesday, 16 April 2019

kanchana 3 movie songs Review | MSPAN Cinema News



kanchana 3 movie songs Review | MSPAN Cinema News


kanchana 3 songs,கூடிய விரைவில் வெளிவர இருக்கும் காஞ்சனா 3 பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது




 ராகவாலாரன்ஸின் நடனம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக்கூடியது 
அதற்கு நல்ல உதாரணம் இதற்கு முன் வந்த ராகவாலாரன்ஸின் முந்தய படங்களை விட காஞ்சனா 1, 2 பாகங்களில் நடனத்தில் பிரமாதமாக ஆடி அசத்தி இருப்பார் இதனால் இவருக்கென்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகி உள்ளது இவரது படங்கள் எப்போது வெளிவரும் என அனைவரும் காத்திருக்கின்றனர் இவருக்கென்று பெரிய குடும்ப ரசிகர்கள் உள்ளனர் 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள காஞ்சனா 3 திரைப்படத்தின் பாடல்கள் உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

 இந்தப் படத்துல என்னென்ன பாடல்கள் வருது அப்படிங்கறத  பார்ப்போம் 

 நண்பனுக்கு கோயிலை கட்டு பாடலில் நட்பைப் பற்றி உயர்வாக பாடல் வரிகள் அமைந்துள்ளது

ஒரு சட்டை ஒரு பல்பம் என்ற குத்துப் பாடலும்  உள்ளது

மொட்டை தலை சார் இந்த காளி, இந்த பாடல் ராகவா லாரன்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தும்

காதல் ஒரு விழியில் மெல்லிசை பாடல் காதலர்களையும் உருகவைக்கும்.

காஞ்சனா 3 படத்துடைய பாடல்களைப் பற்றி உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும் மறக்காமல் இந்த படத்தை தியேட்டரில் போய் பார்க்கவும்.




kanchana 3 songs video,
kanchana 3 songs whatsapp status,
kanchana 3 scenes tamil,
kanchana 3 song tamil,
kanchana 3 songs videos tamil,
kanchana 3 single track,
kanchana 3 sun tv,
kanchana 3 second single,
kanchana 3 songs vaaya veera,

No comments:

Post a Comment