Thursday, 21 February 2019

30 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்யாத தமிழ் நடிகைகள் | MSPAN CINEMA


30 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்யாத தமிழ் நடிகைகள் | MSPAN CINEMA

30 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்யாத தமிழ் நடிகைகள் | MSPAN CINEMA
மேலும் சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யவும்.
வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்
👇👇👇👇👇👇👇



Wednesday, 20 February 2019

Mr.Local Movie Teaser Review | Sivakarthikeyan | Nayantara | m.Rajesh


Mr.Local movie Teaser Review by  MSPAN CINEMA
 CAST - SIVA KARTHIKEYAN
              NAYANTARA
              YOGI BABU
               SATHISH
DIRECTOR - M.Rajesh
Produced by: K. E. Gnanavel Raja
Production company: Studio Green.


Saturday, 16 February 2019

ஸ்ரீதேவி இன் சினிமா வாழ்க்கையும், அவரது இருதிச்சடங்கிள் நடிகர் அஜித்குமார் குடும்பத்தினரும்




ஸ்ரீதேவி இன் சினிமா வாழ்க்கையும், அவரது இருதிச்சடங்கிள் நடிகர் அஜித்குமார் குடும்பத்தினரும்



Thursday, 14 February 2019

NGK movie teaser review


கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும் வீடியோவை பற்றிய கருத்துக்களை கமாண்ட் பாக்சில் பதிவிடவும் மறக்காமல் எங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யவும்.


நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் திருமணம்

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ரகசியம் வெளியானது


நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலிப்பதும் ஒன்றாக வாழ்வதும் எல்லோருக்கும் தெரிந்த செய்தியே. எப்போதுதான் இவர்கள் திருமணம் நடக்கும்? என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா மனதிலோ 100 படங்களை தொடுவதை இலக்காக வைத்துள்ளார் என்கிறார்கள். இன்னும் 3 ஆண்டுகளில் இந்த இலக்கை அடைந்த பின்னர் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாராம்.


காதலர் தினத்தன்று காதலர்களுக்கு கைகொடுக்கும் ராசி பலன்கள்.

காதலர் தினத்தன்று காதலர்களுக்கு கைகொடுக்கும் ராசி பலன்கள்.



காதலர் தினத்தன்று காதலர்களுக்கு கைகொடுக்கும் ராசி பலன்கள்.
 கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வீடியோவை முழுமையாக பார்க்கவும் மறக்காமல் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும் நன்றி.
👇👇👇👇👇👇👇👇👇👇👇


யோகி பாபுவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ஏ ஆர் முருகதாஸ்.

யோகி பாபுவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ஏ ஆர் முருகதாஸ்.





யோகி பாபுவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய ஏ ஆர் முருகதாஸ்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
எங்கள் சேனலை subscribe செய்யுங்கள் உங்களது ஆதரவை தாருங்கள் நன்றி.
👇👇👇👇👇👇👇👇👇👇👇


Sunday, 10 February 2019

விஜய் சேதுபதி, தமன்னா, தனுஷ் போன்ற சினிமாவில் நம்ப முடியாத சினிமா பிரபலங்களின் சிறு வயது போட்டோக்கள்

விஜய் சேதுபதி, தமன்னா, தனுஷ் போன்ற சினிமாவில் நம்ப முடியாத சினிமா பிரபலங்களின் சிறு வயது போட்டோக்கள்


தமிழ் சினிமாவில் இன்று கொடிகட்டி பறந்து வரும் பல பிரபலங்கள் சிறுவயதில் எப்படி இருந்தார்கள் என்பது பலருக்கு தெரியாது, கமல், விஜய், சிம்பு போன்ற ஒரு சில பிரபலங்கள் சிறுவயது முதல் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டதால் அவர்களைப் பற்றி ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும்.

ஆனால் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி தமன்னா போன்றவர்கள் சிறுவயதில் எப்படி இருந்தார்கள் என்பதை அறிந்துகொள்ள நிச்சயம் ஆர்வம் இருக்கக் கூடும். இதோ அந்த பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் உங்களுக்காக:



Saturday, 9 February 2019

ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடந்துள்ளது.

ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடந்துள்ளது.



ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வரும் 11 ம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது.

நடிகா் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சௌந்தா்யா ரஜினிகாந்த், தொழிலதிபா் வாங்கமுடியின் மகனான விஷாகனை திருமணம் செய்துகொள்ள உள்ளாா். வருகின்ற 11ம் தேதி இவா்களது திருமணம் சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நடைபெற உள்ளது.



Thursday, 7 February 2019

Nayanthara 2019 upcoming movies


Nayanthara 2019 upcoming movies.


MSPAN Cinema News, subscribe and support our channel.
#nayantharaupcomingmovies
#nayanthara2019movies



Wednesday, 6 February 2019

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நடிக்க எவ்வளவு சம்பளம் தெரியுமா?




கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும் மறக்காமல் சேனலை (SUBSCRIBE) செய்யவும்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Tuesday, 5 February 2019

இசை ஞானி இளையராஜாவின் கெட்டபலக்கங்கள் ஏ ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி பேச்சு

இசை ஞானி இளையராஜாவின் கெட்டபலக்கங்கள் ஏ ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி பேச்சு



இசை ஞானி இளையராஜின் 75 தாவது பிறந்த நாள ஒட்டி தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏ ஆர் ரஹ்மானின் பேச்சு.
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்
👇👇👇👇👇👇



விஜய் 63 படத்தின் புதிய அவதாரம் வைரல் வீடியோ

விஜய்யின் 63வது படத்தின் புதிய அவதாரம்


சர்கார் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் புதிதாக துவங்கிய படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை, தற்போதைக்கு விஜய் 63 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பெரிதும் எதிர்பார்ப்பது விஜய்யின் கெட்டப் பற்றி தான். 



Saturday, 2 February 2019

மலேசியாவின் புதிய உதயம் | மெஸ்பன் தமிழ் பொழுதுபோக்கு சேனல்

மெஸ்பன் தமிழ் பொழுதுபோக்கு சேனல்


🇲🇾மலேசியாவில்🇲🇾  புதிதாய் துவங்கப்பட்ட மெஸ்பன் தமிழ் பொழுதுபோக்கு 📺யூட்டூப் சேனல். எங்கள் சேனலில் சினிமா செய்திகள், ஜோதிட பலன்கள், சமையல் குறிப்புகள், சுற்றுலா தலங்கள், வணிகம், போன்ற அனைத்து செய்திகளையும் உடனுக்கிடன் தெரிந்துகொள்ள மெஸ்பன் சேனலை SUBSCRIBE பன்னவும்.