ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடந்துள்ளது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வரும் 11 ம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது.
நடிகா் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சௌந்தா்யா ரஜினிகாந்த், தொழிலதிபா் வாங்கமுடியின் மகனான விஷாகனை திருமணம் செய்துகொள்ள உள்ளாா். வருகின்ற 11ம் தேதி இவா்களது திருமணம் சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment