Tuesday, 5 February 2019

விஜய் 63 படத்தின் புதிய அவதாரம் வைரல் வீடியோ

விஜய்யின் 63வது படத்தின் புதிய அவதாரம்


சர்கார் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் புதிதாக துவங்கிய படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை, தற்போதைக்கு விஜய் 63 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பெரிதும் எதிர்பார்ப்பது விஜய்யின் கெட்டப் பற்றி தான். 



No comments:

Post a Comment