அசுரன் பட சூப்பர் அப்டேட் ஷாக் கொடுத்த தனுஸ்.
Saturday, 30 March 2019
Wednesday, 27 March 2019
Monday, 25 March 2019
Sunday, 24 March 2019
Saturday, 23 March 2019
அம்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் நடிகை யார் தெரியுமா!
அதிமுக கட்சிக்கு பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான முயற்சி பட்டியலில் இயக்குநர் பாரதிராஜா, விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகியோர் இருந்தனர்.
Thursday, 21 March 2019
இந்தப் பேயை எல்லோருக்கும் பிடிக்கும்!- ‘ஐரா' பட இயக்குநர் சர்ஜுன் நேர்க்காணல்
இந்தப் பேயை எல்லோருக்கும் பிடிக்கும்!- ‘ஐரா' பட இயக்குநர் சர்ஜுன் நேர்க்காணல்.
லட்சுமி, ‘மா' குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சர்ஜுன், ‘எச்சரிக்கை - இது மனிதர்கள் நட மாடும் இடம்' மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். தனது 2-வது படமான ‘ஐரா'வில் நயன்தாராவை நாயகியாக்கி இயக்கியுள்ளார். இப்படத்தின் இறுதிக் கட்ட வேலைகளில் மும்முரமாக இருந்த வரிடம் பேசியதில் இருந்து...
Monday, 18 March 2019
Sunday, 17 March 2019
BigBoss-3ல் பங்குபெறும் பிரபலங்கள் யார்? | சற்றுமுன் வெளியான தகவல்.
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.
கமல் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிபெற்ற இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான எண்டிமால் நிறுவனம், தமிழில் இந்த ஆண்டு பிக் பாஸ் 3 வது நிகழ்ச்சி நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிவித்துள்ளனர்
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
கமல் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிபெற்ற இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான எண்டிமால் நிறுவனம், தமிழில் இந்த ஆண்டு பிக் பாஸ் 3 வது நிகழ்ச்சி நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிவித்துள்ளனர்
கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
Wednesday, 13 March 2019
காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் ராகவா லாரன்ஸ்.
காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் ராகவா லாரன்ஸ்.
`சிவலிங்கா' படத்துக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் `காஞ்சனா 3'. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. `முனி', `காஞ்சனா', `காஞ்சனா 2' ஆகிய வரிசையில் இந்தப் படமும் தயாராகி இருக்கிறது. ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்கை கிளிக் செய்து பார்க்கவும்.
👇👇👇👇👇👇👇👇
Tuesday, 12 March 2019
Sunday, 10 March 2019
Top 10 Tamil Blackbuster movies | தமிழில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்
தமிழ் நாட்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களை இங்கு வரிசைபடுத்தியுல்லோம் இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.
மறக்காமல் எங்கள் MSPAN Youtube சேனலை subscribe செய்துகொள்ளவும், சினிமா செய்திகளை உடனுக்குடம் தெரிந்துகொள்ளலாம்.
மறக்காமல் எங்கள் MSPAN Youtube சேனலை subscribe செய்துகொள்ளவும், சினிமா செய்திகளை உடனுக்குடம் தெரிந்துகொள்ளலாம்.
Thursday, 7 March 2019
பெட்ரோமாக்ஸ் காமெடி மனம் திறந்ததார் கவுண்டமனி
“இன்னிக்கி நாட்ல உள்ள ஏகப்பட்ட பிரச்னைகளை மீறி மக்களை சிரிக்க வைக்கிறது என்கிற விஷயத்தை ஒரு பார்முலா மாதிரி போட்டு கண்டு புடிச்சிற முடியாது. சிரிக்க வைக்கக்கூடிய சங்கதி தானாகத்தான் ஒருத்தனுக்குள்ள அமையனும். அது 'ப்ளட்'னு வச்சுக்கோங்களேன்...”
அந்த பெட்ரோமாக்ஸ் காமடி?”
👇👇👇👇👇👇👇👇👇👇👇
அந்த பெட்ரோமாக்ஸ் காமடி?”
👇👇👇👇👇👇👇👇👇👇👇
மொட்டை ராஜேந்திரன் நடித்த முதல் படம் எது தெரியுமா
பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன் அவர்கள். அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதை தொடர்ந்து நான் கடவுள் படத்தில் கொடூர வில்லனாக நடித்தார் ராஜேந்திரன்.
வில்லனாக இருந்தபோது அவரை ரசித்ததைவிட நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் மொட்டை ராஜேந்திரன் அவர்கள். தற்போதும் இவர் பெரும்பாலும் நகைச்சுவை படங்களிலேயே நடித்து வருகிறார்.
இந்நிலையில் மொட்டை ராஜேந்திரன் அவர்கள் நடித்த முதல் திரைப்படம் எது என்று உங்களுக்கு தெரியுமா..
Tuesday, 5 March 2019
Friday, 1 March 2019
ரஜினிகாந்த் ஏ ஆர் முருகதாஸ் படத்தில் ஏற்பட்ட சர்ச்சை படக்குளு எடுத்த அதிரடி முடிவு
ரஜினிகாந்த் ஏ ஆர் முருகதாஸ் படத்தில் ஏற்பட்ட சர்ச்சை படக்குளு எடுத்த அதிரடி முடிவு
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி காந்த் நடிப்பில் அடுத்து ஊருவாகிக்கொண்டிருக்கும் படத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெளியாகிக்கொண்டிருக்கின் அதனை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
மறக்காமல் எங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும்.
👇👇👇👇👇👇👇👇👇
Subscribe to:
Posts (Atom)