Saturday, 23 March 2019

அம்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் நடிகை யார் தெரியுமா!

அம்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் நடிகை யார் தெரியுமா!

அதிமுக கட்சிக்கு பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான முயற்சி பட்டியலில் இயக்குநர் பாரதிராஜா, விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகியோர் இருந்தனர்.

No comments:

Post a Comment