இந்தப் பேயை எல்லோருக்கும் பிடிக்கும்!- ‘ஐரா' பட இயக்குநர் சர்ஜுன் நேர்க்காணல்.
லட்சுமி, ‘மா' குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சர்ஜுன், ‘எச்சரிக்கை - இது மனிதர்கள் நட மாடும் இடம்' மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். தனது 2-வது படமான ‘ஐரா'வில் நயன்தாராவை நாயகியாக்கி இயக்கியுள்ளார். இப்படத்தின் இறுதிக் கட்ட வேலைகளில் மும்முரமாக இருந்த வரிடம் பேசியதில் இருந்து...
No comments:
Post a Comment