பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன் அவர்கள். அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதை தொடர்ந்து நான் கடவுள் படத்தில் கொடூர வில்லனாக நடித்தார் ராஜேந்திரன்.
வில்லனாக இருந்தபோது அவரை ரசித்ததைவிட நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் மொட்டை ராஜேந்திரன் அவர்கள். தற்போதும் இவர் பெரும்பாலும் நகைச்சுவை படங்களிலேயே நடித்து வருகிறார்.
இந்நிலையில் மொட்டை ராஜேந்திரன் அவர்கள் நடித்த முதல் திரைப்படம் எது என்று உங்களுக்கு தெரியுமா..
No comments:
Post a Comment