Wednesday, 13 March 2019

காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் ராகவா லாரன்ஸ்.


காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் ராகவா லாரன்ஸ்.

`சிவலிங்கா' படத்துக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் `காஞ்சனா 3'. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. `முனி', `காஞ்சனா', `காஞ்சனா 2' ஆகிய வரிசையில் இந்தப் படமும் தயாராகி இருக்கிறது. ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்கை கிளிக் செய்து பார்க்கவும்.
👇👇👇👇👇👇👇👇


No comments:

Post a Comment